வறட்டு இருமலை சரி செய்ய சிறிது சீரகத்தை ஒரு பாத்திரத்தில் கறுக்க வறுத்து பின்பு அதில் சிறிதளவு நெய் விட்டு சாப்பிட வேண்டும். இவாறு தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமடைந்து விடும்
If you have dry cough, deep fry cumin seeds, once fried, add little ghee to it and have it for two or three times in a day. Dry cough will be cured soon
தகவலுக்கு நன்றீங்க... தொடர்ந்து.. இது போல தெரிஞ்ச கை வைத்தியத்தை எழுதிகிட்டு வாங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பாலபாரதி