Saturday, August 7, 2010

தொண்டை கட்டி இருந்தால்

தொண்டை கட்டிக் கொண்டு குரல் மாற்றம் இருந்தால் இரவு தூங்கும் முன் பாலில் சிறிது பனங்கல்கண்டு சேர்த்து பருகி வந்தால் விரைவில் தொண்டை கட்டு சரியாகி விடும்

Monday, August 2, 2010

Continuous Sneezing / Running nose இடைவிடாத தும்மல் / சளி

இடைவிடாத தும்மல் இருந்தால் சிறிதளவு விபூதியை எடுத்து உள்ளங்கையில் தண்ணீருடன் குழைத்து, கை சூட்டில் மூக்கு மற்றும் நெற்றி பகுதியில் தடவி உலர விடவும். தும்மல் நிமிடத்தில் மறைந்து விடும் 


If you have continuous sneezing and running nose, mix little amount of Viboothi with water in your palm and apply it on your nose and forehead. Sneezing will stop immediately.

Dry Cough, வறட்டு இருமல்

வறட்டு இருமலை சரி செய்ய சிறிது சீரகத்தை ஒரு பாத்திரத்தில் கறுக்க வறுத்து பின்பு அதில் சிறிதளவு நெய் விட்டு சாப்பிட வேண்டும். இவாறு தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமடைந்து விடும்
                                                    
If you have dry cough, deep fry cumin seeds, once fried, add little ghee to it and have it for two or three times in a day. Dry cough will be cured soon